namakkal ஊரடங்கிலும் உதிரம் தானம்... திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு வாலிபர் சங்கம் கொடுத்த 75 யூனிட் ரத்தம்..... நமது நிருபர் ஜூன் 1, 2021 இரத்ததான முகாமில் 4 பெண்கள் உட்பட மொத்தம் 75 நபர்கள் இரத்ததானம்....